menu
{ "item_title" : "Rooh", "item_author" : [" Lakshmi Saravanakumar "], "item_description" : "எளிய மனிதன் ஒருவனுக்கு வாழ்க்கை கொடுக்கின்ற தொடர் வலிகளும் அந்த அடர் இருட்டினூடாக அவன் காணுகின்ற மிகச் சிறிய மின்மினிப் புள்ளிகளைப் போன்ற ஆனந்தமும் ரூஹ் நெடுக சிதறியிருக்கின்றன. வாழ்வின் புதிர் அவனை இழுத்துச் சென்ற சிராய்ப்புகளில் ஒரு பெண் தன் பரிசுத்தமான ஆன்மாவினால் ஞானத்தை பரிசளித்துவிடுகிறாள். மரகதப் பச்சைக்கல் ரூஹில் ஒளிர்கின்றது. லஷ்மியின் மொழியில் ஆன்மீக விசாரத்திற்குரிய பூடகத் தன்மையின்றி உயிர்ப்பாய் வெளிப்படுகிறது. -லஃபிஸ் ஷகித்", "item_img_path" : "https://covers2.booksamillion.com/covers/bam/9/38/886/076/9388860764_b.jpg", "price_data" : { "retail_price" : "15.99", "online_price" : "15.99", "our_price" : "15.99", "club_price" : "15.99", "savings_pct" : "0", "savings_amt" : "0.00", "club_savings_pct" : "0", "club_savings_amt" : "0.00", "discount_pct" : "10", "store_price" : "" } }
Rooh|Lakshmi Saravanakumar
local_shippingShip to Me
In Stock.
FREE Shipping for Club Members help

Overview

எளிய மனிதன் ஒருவனுக்கு வாழ்க்கை கொடுக்கின்ற தொடர் வலிகளும் அந்த அடர் இருட்டினூடாக அவன் காணுகின்ற மிகச் சிறிய மின்மினிப் புள்ளிகளைப் போன்ற ஆனந்தமும் ரூஹ் நெடுக சிதறியிருக்கின்றன. வாழ்வின் புதிர் அவனை இழுத்துச் சென்ற சிராய்ப்புகளில் ஒரு பெண் தன் பரிசுத்தமான ஆன்மாவினால் ஞானத்தை பரிசளித்துவிடுகிறாள். மரகதப் பச்சைக்கல் ரூஹில் ஒளிர்கின்றது. லஷ்மியின் மொழியில் ஆன்மீக விசாரத்திற்குரிய பூடகத் தன்மையின்றி உயிர்ப்பாய் வெளிப்படுகிறது. -லஃபிஸ் ஷகித்

This item is Non-Returnable

Details

  • ISBN-13: 9789388860765
  • ISBN-10: 9388860764
  • Publisher: Zero Degree
  • Publish Date: October 2020
  • Dimensions: 8.5 x 5.5 x 0.44 inches
  • Shipping Weight: 0.54 pounds
  • Page Count: 190

Related Categories

You May Also Like...

    1

BAM Customer Reviews