menu
{ "item_title" : "Thanimayin Veli", "item_author" : [" Kutti Revathi "], "item_description" : "'தனிமையின் வெளி', தனிமைப்பட்ட பெண்களின் உலகத்தை நேரடியாக அணுகியிருக்கும் கதைகள். உருவகங்கள், புனைவுகள், உவமைகள், மீமிகை கற்பனைகள் எல்லாவற்றையும் தாண்டி வெவ்வேறு காரணங்களுக்காகத் தனிமையின் வெளியைத் தேர்ந்தெடுத்துத் தம் வானேகும், புதிய பேரண்டத்தைத் தமக்குத்தாமே கட்டமைத்துக்கொள்ளும், கதையாடலைத் தம் உடலின் மீது வரித்துக்கொள்ளும் பெண்களின் வாக்குமூலமனைய திணைகள். கனவுகள் என்று எவையுமில்ல. எல்லாமே இலட்சியங்கள். தனியே பெண்ணென்று யாருமில்லை. ஒட்டுமொத்த சமூகத்திற்கான, எல்லோருக்குமான மாண்பை நோக்கி முன்னெடுத்துவைக்கும் அடிகளின் குரல்கள்.", "item_img_path" : "https://covers2.booksamillion.com/covers/bam/9/34/720/682/9347206822_b.jpg", "price_data" : { "retail_price" : "13.99", "online_price" : "13.99", "our_price" : "13.99", "club_price" : "13.99", "savings_pct" : "0", "savings_amt" : "0.00", "club_savings_pct" : "0", "club_savings_amt" : "0.00", "discount_pct" : "10", "store_price" : "" } }
Thanimayin Veli|Kutti Revathi

Thanimayin Veli

local_shippingShip to Me
In Stock.
FREE Shipping for Club Members help

Overview

'தனிமையின் வெளி', தனிமைப்பட்ட பெண்களின் உலகத்தை நேரடியாக அணுகியிருக்கும் கதைகள். உருவகங்கள், புனைவுகள், உவமைகள், மீமிகை கற்பனைகள் எல்லாவற்றையும் தாண்டி வெவ்வேறு காரணங்களுக்காகத் தனிமையின் வெளியைத் தேர்ந்தெடுத்துத் தம் வானேகும், புதிய பேரண்டத்தைத் தமக்குத்தாமே கட்டமைத்துக்கொள்ளும், கதையாடலைத் தம் உடலின் மீது வரித்துக்கொள்ளும் பெண்களின் வாக்குமூலமனைய திணைகள். கனவுகள் என்று எவையுமில்ல. எல்லாமே இலட்சியங்கள். தனியே பெண்ணென்று யாருமில்லை. ஒட்டுமொத்த சமூகத்திற்கான, எல்லோருக்குமான மாண்பை நோக்கி முன்னெடுத்துவைக்கும் அடிகளின் குரல்கள்.

This item is Non-Returnable

Details

  • ISBN-13: 9789347206825
  • ISBN-10: 9347206822
  • Publisher: Zero Degree Publishing
  • Publish Date: May 2026
  • Dimensions: 8.5 x 5.5 x 0.4 inches
  • Shipping Weight: 0.45 pounds
  • Page Count: 172

Related Categories

You May Also Like...

    1

BAM Customer Reviews